சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- 4
பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- 5
தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும்.
- 6
மசாலா வாசம் போனதும் தயிர் சேர்க்கவும்.
- 7
1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 3 விசில் வைக்கவும். மல்லிதழை, புதினா தூவி பரிமாறவும்.
சுவையான சிக்கன் க்ரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் சமோசா
#cookwithsuguசிக்கன் சமோசா


இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil)
#hotel


கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3


பாய்வீட்டுபிரியாணி(எங்கள்வீட்டில்)(bai veettu biryani)
#CF1


...முட்டை பிரியாணி
#keerskitchen


தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11


திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி


பெப்பர் ஆலூ சிக்கன் சாப்ஸ்
#book 10வது வாரம்


சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)


சிக்கன் பிரியாணி
#goldenapron3


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#kavitha


சிக்கன் பாயா
#combo3


செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani


சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்


சிக்கன் லெக் பிரியாணி (Chicken leg biryani recipe in tamil)
#arusuvai2


குமரி சிக்கன் தம் பிரியாணி
#வட்டாரம்


சிக்கன் பிரியாணி (Chichen biryani Recipe in Tamil)
#nutrient1


சிக்கன் வருவல்
#vattaram#week3


சீரக சம்பா மலபார் முட்டை தம்பிரியாணி (Seeraga Samba Malabar egg dumbriyani recipe in tamil)
#ric


குஸ்கா
#keerskitchen


தேங்காய் பால் சாதம்
#keerskitchen


தண்டு கீரை ரைஸ்
#keerskitchen


தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)


ஹைத்ராபாத் தம் சிக்கன் பிரியாணி
#ilovecooking


சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4


பாஸ்மதி வெஜ் பிரியாணி
#keerskitchen


ஆம்பூர் சிக்கன் பிரியாணி
#hotel


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி
#keerskitchen


தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15198831
கமெண்ட்