தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/4கிலோ ஈரல்
  2. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்,
  3. 1/2ஸ்பூன் மல்லித் தூள்
  4. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,
  5. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  6. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 10 சின்ன வெங்காயம்,
  8. 1பெரிய வெங்காயம்
  9. 1பட்டை,
  10. 1கிராம்பு
  11. 1ஏலக்காய்,
  12. சிறிதுகருவேப்பிலை
  13. 3ஸ்பூன் கடலை எண்ணெய்
  14. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் ஈரல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது,சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து 250ml தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, மீடியம் தீயில் 3 விசில் விடவும்.

  2. 2

    மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து ஈரல் வேகவைத்த தண்ணீரை வற்ற வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து, நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் வேகவைத்த ஈரல் சேர்த்துக் கிளறவும். பின் மிளகுத்தூள்,மல்லி தூள் சேர்த்து கிளறவும்.

  5. 5

    மசாலா,ஈரல் துண்டுகளோடு ஒட்டி நன்றாக சுண்டி வரும் வரை கிளறி,மல்லித் தழை தூவி இறக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான் சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes