தேவையான பொருட்கள்

9 மணிநேரம்
2 பரிமாறுவது
  1. 2 பாக்கெட் ஹேப்பி ஹேப்பி பிஸ்கட்
  2. 1/2 லிட்டர் காய்ச்சிய பால்
  3. 4 ஸ்பூன் சர்க்கரை
  4. 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

9 மணிநேரம்
  1. 1

    முதலில் மிக்சியில் பிஸ்கட்டை, சர்க்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் பால் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு கொதித்ததும் அதில் அரைத்த பிஸ்கட்டை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்

  3. 3

    பிறகு பேஸ்ட் பதம் வந்ததும் இறக்கி விட்டு ஆறவைக்கவும் பிறகு ஆறியதும் மிக்சியில் ஆறவைத்த பேஸ்ட், பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  4. 4

    பிறகு பிளாஸ்டிக் டப்பாவில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து மூடி ப்ரீசரில் 1 மண் நேரம் வைக்கவும்

  5. 5

    பிறகு அதை எடுத்து மீண்டும் மிக்சியில் சேர்த்து பால் ஊற்றி அரைக்கவும்

  6. 6

    பிறகு மீண்டும் டப்பாவில் வைத்து 7 மணிநேரம் ப்ரீசரில் வைக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான பிஸ்கட் ஐஸ்கிரீம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes