பாலாடாபாயாசம்(Palada)அடாபாயாசம்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#vattaram week11

பாலாடாபாயாசம்(Palada)அடாபாயாசம்

#vattaram week11

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. -6கப்பால்
  2. 1 கப்riceAda(அரிசி அடா)-
  3. 1கப்சீனி- ,வெல்லப்பாகு- 1 கப்
  4. 4ஏலக்காய்-
  5. 10முந்திரி, -
  6. 10திராட்சை -
  7. தேவைக்குநெய்-
  8. சிறிதுகுங்குமப்பூ-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானதைஎடுத்துவைத்துக்கொள்ளவும்.பால்காய்ச்சிகொள்ளவும்.

  2. 2

    குக்கரைஅடுப்பில்வைத்துபாலைஊற்றிriceஅடாபோட்டுநன்குவேகவிடவும்மூடக்கூடாதுநன்குகரண்டியைவைத்துகிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்பால்மஞ்சளாகமாறும்போதுவெல்ல பாகு+சீனிசேர்க்கவும்ஏலக்காய்சேர்க்கவும்குங்குமம் பூசேர்க்கவும்.

  3. 3

    வேறுபாத்திரத்தில்நெய் ஊற்றிமுந்திரி,திராட்சைவறுத்துபாயாசத்துடன்சேர்க்கவும்.அடாபாயாசம்ரெடி.பால்கூடவேண்டுமானால்சேர்த்துக்கொள்ளலாம்.

  4. 4

    சுவைபிரமாதமாகஇருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சிபாலில்தண்ணீர்சேர்க்கக்கூடாது.பாலிலேயேதான்வேகவிடணும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes