சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயறு, பச்சரிசி, தண்ணீர் சேர்த்து 6 மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
பிறகு ஊறியதும் அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும் பிறகு அதில் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு அரைத்தமாவில் முருங்கைக்கீரை,வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், இஞ்சி,சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து அதில் அடைப்போல் தட்டி இரண்டு பக்கமும் வேகவைத்த எடுக்கவும்
- 5
இப்பொழுது சுவையான பச்சைப்பயறு அடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பச்சைப்பயறு கடையல் (Pachaipayaru kadaiyal recipe in tamil)
பச்சைப்பயறு கத்திரிக்காய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும் அதை நன்கு கடைந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து வதக்கவும் பின் முந்திரி, கசகசா, உடைந்த கடலை சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதி வந்ததும் தாளித்து இறக்கவும்...... நார்ச்சத்து நிறைந்த பச்சைப்பயறு கடையல் தயார்... Dharshini Karthikeyan -
-
-
-
-
-
-
-
-
-
-
சத்தான பச்சைப்பயறு வெங்காயம், கேரட் ஊத்தப்பம்.. (Pachai payaru oothappam recipe in tamil)
#breakfast Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
-
முளைக்கட்டிய பச்சைப் பயிறு பெசரட்(Mulai katiyaa pachai paayaru Pesarattu recipe in Tamil)
#ap*ஆந்திர மக்களின் ஸ்பெஷலான உணவாகும்.*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் செய்வதால் இதில் சத்தும் சுவையும் கூடுகிறது Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15210657
கமெண்ட்