பச்சை ரொட்டி

#COLOURS2
பச்சை காய்களில் ஏகப்பட்ட உலோகசத்துக்கள். முக்கியமாட இரும்பு. கொத்தமல்லி, கறிவேப்பிலை. புதினா வாசனைக்கும், உடல் நலத்திர்க்கும், ஆலிவ் ஆயில் நல்ல கொழுப்பு, ருசி
பச்சை ரொட்டி
#COLOURS2
பச்சை காய்களில் ஏகப்பட்ட உலோகசத்துக்கள். முக்கியமாட இரும்பு. கொத்தமல்லி, கறிவேப்பிலை. புதினா வாசனைக்கும், உடல் நலத்திர்க்கும், ஆலிவ் ஆயில் நல்ல கொழுப்பு, ருசி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
பேஸ்ட்டை மாவுடன் சேர்க்க, பிளெண்டர் ஜாரில் ஸ்பினாச், பச்சை மிளகாய், புதினா, கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து அரைக்க.
ஓருகிண்ணத்தில் மாவுகள். பொடிகள் எண்ணை, உப்பு, எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க. சிறிது சிறிதாக பேஸ்ட் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராமலிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் மூடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க - 3
மாவை சிறிது நீட் செய்து ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. மொத்தம் 8 உருண்டைகள். சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி
குழவியால் உருண்டையை தேய்த்து வட்டமாக செய்துகொள்ளுங்கள்.
இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள், போல.ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. பட்டர் ஸ்டிக்கால் வெண்ணை தடவுக. சின்ன சின்ன குமிழ்கள் மேலே தெரியும். திருப்பி போடுக- 1 நிமிடம். நெருப்பை சிறிது அதிகரித்து 2 பக்கமும் மறுபடியும் வேகவைக்க. - 4
ரொட்டி ரெடி. வேறொரு தட்டில் போடுக
ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான சப்பாத்தி கூட விருப்பமான காய்கறி பொரியல், குருமா ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக. நான் பச்சை பட்டாணி, கேல், பாசிபயறு கூட்டுடன் பரிமாறினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)
பங்களூரில் பாப்புலர். ரவா இட்லி கூட பரிமாறுவார்கள் 5 பச்சை நிற பொருட்கள் –பச்சை மிழக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ஏலக்காய். சுவை, சத்து, மணம் கொண்டது. பொங்கல் கூட சாப்பிட்டேன். மிகவும் ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
தூள் பக்கோடா(thool pakoda recipe in tamil)
#qkகொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள், வெங்காயம் சேர்ந்த மணம், சுவை, நிறைந்த தூள் பக்கோடா Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
-
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
-
பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
#magazine3வட இந்திய நவாபி ஸ்டைல். நிறம், டெக்ஸர், ருசி, சத்து நிறைந்த கிரேவி ஒரு முழு உணவு. புரதம், கொழுப்பு, உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம், ஏராளம். நெய் சேர்க்க விரும்பாதவர்கள் நலம் தரும் எண்ணை சேர்க்க. பூண்டு சேர்த்தால் சுவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உங்கள் விருப்பம். நான் நலம்தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் கிரேவி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
-
நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது Sree Devi Govindarajan -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)
#magazine4சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
-
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)