சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசி 2 முறை கழுவி தேவையான நீர் விட்டு அரை மணி நேரம் ஊற விடவும். தக்காளியை கழுவி மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும். இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி எடுத்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 2
குக்கரில் நெய், ஆயில் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான சிவப்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.ஊற வைத்த பாசுமதி அரிசி இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.
- 3
5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். மெதுவாக கிளறி விடவும் சுவையான தக்காளி புலவு சாதம் தயார். மல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
-
-
-
-
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book Renukabala -
-
சிக்கன் 🐔🐔🐔🐔பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4. ஞாயிறு என்றால் நமது நினைவுக்கு வருவது பிரியாணி உணவுதான் அதில் நாம் சிக்கன் பிரியாணி உணவை செய்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம் வாருங்கள் முதலில் பாஸ்மதி அரிசி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ளவும் பிறகு குக்கரில் ஆயில் ஊற்றி சுத்தம் செய்த சிக்கன் சேர்த்து பிரியாணிமசால் வரமிளகாய்தூள் உப்பு சேர்த்து வேகவைக்கவும் கடாயில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மராட்டிமொக்கு பிரிஞ்சி இலை ஸ்டார்பூ சேர்த்து வதக்கவும் அடுத்து பொதினா வெங்காயம் தக்காளி பச்சமிளகாய் சேர்த்து வதக்கி அரைத்த இஞ்சிபூண்டு சின்னவெங்காயம் ஏலக்காய் பட்டை கிராம்பு பொதினா பேஸ்ட் ஊற்றி வதக்கி ஆயில் பிரிந்தவுடன் வேக வைத்த சிக்கனோடு கலந்து மல்லிதூள் கரம்மசாலா தயிர் காஷ்மீர் சில்லிபவுடர் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் எலுமிச்சம்பழம்பிழிந்து நெய் சேர்த்து கிளறி மூடிபோட்டு பதினைந்து நிமிடம் அடுப்பில் லேசான தீயில் வைத்து இறக்கவும் சூப்பராண சுவையான சிக்கன் பிரியாணி தயார் Kalavathi Jayabal -
-
-
-
-
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
-
-
-
-
-
ஜீரா சாதம்
#மகளிர் #lockdown1 #bookஇந்த lockdown நேரத்தில் முடிந்தவரை நம் குடும்பங்களுடன் சேர்த்து நமது நேரங்களை செலவு செய்யவும்.. சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பாரம்பரிய சமையல் பழகிக்கொள்ளுங்கள். MARIA GILDA MOL -
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi
More Recipes
கமெண்ட்