வெஜ் குருமா(veg kurma)

#colours3
ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம்.
வெஜ் குருமா(veg kurma)
#colours3
ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பவுலில் கசகசா‚ முந்திரிப்பருப்பு ‚சோம்பு‚துருவிய தேங்காய்‚ பச்சை மிளகாய் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஊறவைத்த பின் இதை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும் ஊறவைத்த தண்ணீரையும் இதோடு சேர்க்கவும். இதை மையாக அரைத்து எடுக்கவும்.
- 2
குருமா செய்ய எண்ணெய் காய்ந்ததும் பட்டை‚ கிராம்பு‚சீரகம் சேர்த்து பொரிய விடவும்.நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். கண்ணாடி பதத்திற்கு வந்த பின் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். நீங்கள் விருப்பப்படும் இந்த காய்கறிகளாக இருந்தாலும் சேர்க்கலாம்.
- 3
இதை கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தயாரித்து வைத்த பேஸ்ட் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 4
அருமையான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா தயார். இதை சப்பாத்தி‚தோசை‚ இட்லி‚ பரோட்டா போன்ற அனைத்துக்குமே அருமையாக இருக்கும். மிகவும் முக்கியமாக கேரளா பத்திரிக்கு வேற லெவல் ஆக இருக்கும். கேரளா பத்திரி ரெசிபியையும் நான் பகிர்ந்துள்ளேன் தேவையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மனமனக்கும் இந்த குருமாவை கண்டிப்பாக செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
-
-
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
-
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican
More Recipes
கமெண்ட்