சுவையானஇடியாப்பம்தேங்காய் ஸ்வீட்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

சுவையானஇடியாப்பம்தேங்காய் ஸ்வீட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
1 பரிமாறுவது
  1. 1 கப்இடியாப்பம்
  2. 4ஸ்பூன்தேங்காய்துருவல்
  3. 3 ஸ்பூன்சீனி
  4. தேவையான அளவுஏலக்காய்,முந்திரி, பாதாம்
  5. 1ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    ஒருவாணலியில்நெய் ஊற்றி தேங்காய்துருவலைலேசாகவறுத்துக்கொள்ளவும்பின்இடியாப்பத்தை உதிர்த்துசேர்த்து நன்கு கிளறிவிடவும்.பின்சீனி,ஏலக்காய்,முந்திரி, பாதாம்சேர்க்கவும்.

  2. 2

    லஞ்ச்பாக்ஸில்தைரியமாககொடுத்துவிடலாம்கெட்டுப் போகாதுசுவையாகஇருக்கும் இடியாப்பம் தேங்காய்பால்கொடுத்து விட்டால்கெட்டு போகவாய்ப்புஇருக்கும்.

  3. 3

    விருந்தினர்கள்வந்தால்இடியாப்பத்தைஇப்படி பறிமாறலாம்

  4. 4

    சுவையானஇடியாப்பதேங்காய்ஸ்வீட்ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes