இட்லி ' 65 '

Shanthi
Shanthi @Shanthi007

தஞ்சாவூர் ஊர் இட்லி மேளாவில் முதல் பரிசு ரெசிபி. சுவையான சமையல்.
#colours3

இட்லி ' 65 '

தஞ்சாவூர் ஊர் இட்லி மேளாவில் முதல் பரிசு ரெசிபி. சுவையான சமையல்.
#colours3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 4 நம்பர் இட்லி
  2. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  4. 2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பு தூள்
  6. 2 ஸ்பூன் தயிர்
  7. 1 ஸ்பூன் கரம் மசாலா
  8. 3 ஸ்பூன் சோள மாவு
  9. 2 ஸ்பூன் மைதா
  10. தேவையான அளவு உப்பு
  11. தேவையான அளவு எண்ணெய்- பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    1. இட்லியை சுட்டு ஆறவிட்டு சதுர வடிவில் கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.அத்துடன் மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, தயிர், சோளமாவு, மைதா மாவு, சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இட்லியை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான இட்லி 65 ரெடி. எளிமையான உணவு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes