எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 2வேக வைத்த உருளை கிழங்கு
  2. 5ஸ்பூன் சோள மாவு
  3. 1ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  4. 1ஸ்பூன் சீரகத்தூள்
  5. 1/2ஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த உருளைக்கிழங்கை, கட்டியில்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன், மேலே கொடுக்கப்பட்ட அனைத்து மசாலா பொருட்களையும், சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    உருளைக்கிழங்கு கலவை,மிகவும் கையில் ஒட்டினால்,இன்னும் சிறிதளவு சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

  4. 4

    கையில் சிறிதளவு எண்ணை தடவிக் கொண்டு, கலந்து வைத்துள்ள மாவை தேவையான வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளலாம்.

  5. 5

    பின்னர் அவற்றை எண்ணெயில் பொரிக்க வேண்டும்.

  6. 6

    அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு ரிங்ஸ், ஃபிங்கர்ஸ் ரெடி.

  7. 7

    இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறினால் மிக சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes