இட்லி சாம்பார்

Jayanthi Jayaraman @Jayanthi1979
#colours3 புரதம் நிறைந்த காலை உணவு தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பு வெங்காயம் மிளகாய் தக்காளி சேர்த்து வேகவிடவும்.
- 2
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- 3
பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு கடாயில் வறுத்து பொடி செய்ததை 2 ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
பிறகு புளியைக் கரைத்து 2 ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடம் கழித்து இறக்கி கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#everyday1


பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு


வத்தல் குழம்பு
#colours3 தமிழ் நாட்டின் பாரம்பரிய குழம்பு


வாழைக்காய் சாம்பார்
#bananaதமிழ்நாட்டின் பாரம்பரிய குழம்பு


ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி


வாழைப்பூ வடை மோர் குழம்பு
#banana தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு சிறிய புதுமையுடன்.அம்மா கை பக்குவம் மாற்றம் இல்லாமல் எனது சமையல்.


இட்லி சாம்பார்
#combo1


*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது.


மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்
#feast magazine week 2


காலை உணவு பொங்கல் சாம்பார்
100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார்.


பாசிப்பருப்பு வெங்காய சாம்பார்
#sambarrasam


ஸ்பான்ஜி இட்லி மற்றும் சாம்பார்
#இட்லி


*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும்.


வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT


முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு.


*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது.


இட்லி சாம்பார்
#combo1


வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது


சீரக ரசம்
மதிய உணவு


அப்பள வற்றல் குழம்பு
பாரம்பரிய உணவு


ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.


பாலக் கீரை மசியல்
மதிய உணவு


தயிர் குழம்பு
#COLOURS3


இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும்.


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் .


பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி.


அடை (அவியல்)
பாரம்பரிய உணவு


சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)
மிளகாய் வற்றல் 100கிராம்.மல்லி 50கிராம்,மிளகு,சீரகம், து.பருப்பு, அரிசி, க.பருப்பு, உளுந்துவெந்தயம் தலா 3ஸ்பூன்,விரலி மஞ்சள் 3துண்டு. எல்லாம் நன்றாக வறுத்து மில்லில் திரிக்க.#. பொடி ஸ்பெஷல்...


அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும்.


முருங்கை,சேனை சாம்பார்
மதிய உணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15233053
கமெண்ட்