சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து நன்றாக கழுவி குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.
- 3
மிக்ஸி அல்லது கிரைண்டரில் முதலில் உளுந்து வெந்தயம் சேர்த்த கலவையை நன்றாக,நைசாக அரைக்கவும்.உளுந்து நன்கு அரைபட்டு, பொங்கிவரும். அப்பொழுது எடுத்துவிடலாம்.
- 4
பின்பு அரிசியை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும். அரைக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து விடலாம்.
- 5
பின்னர் பாத்திரத்திற்கு மாற்றி கை வைத்து நன்றாக கலக்கவும். குறைந்தது 8 மணி நேரம், அறை வெப்பநிலையில் வைத்து புளிக்க வைக்கவும்.
- 6
புளித்த மாவை, கொஞ்சம் கலக்கிவிட்டு, இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான சத்தான,சாப்ட்டான இட்லி ரெடி.
- 8
இட்லிக்கு, எல்லாவிதமான சட்னி மற்றும் குழம்பு வகைகளும் சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala.. Ananthi @ Crazy Cookie -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
தோசை(dosai recipe in tamil)
#CDYநாம் என்னதான் மெது மெதுவென்று இட்லி செய்தாலும்,வாரத்தின் 3 நாட்களுக்கு மேல் இட்லி சாப்பிட முடியாது.ஆனால்,வாரத்தின் 4நாட்களில் இரவு சிற்றுண்டியாக தோசை சாப்பிடுபவர்கள் ஏராளம். என் மகனுக்கும்,இரவிற்கு சாதம்,சப்பாத்தியை விட தோசை விரும்புபவன். தோசைக்கு,சாம்பார் பயன் படுத்துவதான் மூலம்,புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன. ஆயில் குறைவாக சேர்ப்பது நலம். Ananthi @ Crazy Cookie -
-
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பன் தோசை
#vattaram#week10திருப்பூரில், இரவு நேர ரோட்டு கடைகளில் இந்த (முட்டை)பன் தோசை மிக பிரபலம். Ananthi @ Crazy Cookie -
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
-
கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
-
-
பூ போல் இட்லி
4பங்கு அரிசி ஒருபங்கு உளுந்து ஊறப்போட்டு நன்றாக கழுவி தனித்தனி யாக அரைக்கவும். உளுந்து நாம் ஆட்டும் கல் சத்தம் கேட்கும் அளவு ஆட்டவேண்டும்.அரிசி ரவை பதத்தில் அரைக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு முதல் நாள் இரவு உப்பு போட்டு மறுநாள் காலை இட்லி ஊற்றவும். குறைந்தது10 மணி நேரம் போதும்..குறிப்பு; நான் 12வயது முதல் 25வயது வரை ஆட்டுக்கல்லில் ஆட்டி அப்பறம் கிரைண்டர். தற்போது மேஜை கிரைண்டர் ஒSubbulakshmi -
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம் Swarna Latha -
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்