பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு

#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டவ்வில் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 6 சுண்டைக்காய் வடகம் சேர்த்து வறுத்து 2வடக்கத்தை எடுத்து விட்டு பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்,
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் அத்துடன் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
புளியின் பச்சை வாசனை போக கொதித்த பிறகு அதில் தேவையான வத்தக்குழம்பு தூள், பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் 1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்
- 4
ஒரு கரண்டி ஸ்டவ்வில் வைத்து மீதி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிச்சதும்,2வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டவும்.. அத்துடன் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் சுண்டைக்காய் வடக்கத்தை கையில் வைத்து நசுக்கி குழம்பில் மேலாக தூவி விடவும்...
- 5
வித்தியாசமான சுவையுடன் பச்சை சுண்டைக்காய் வடகம் வத்த குழம்பு தயார்... சாதம், மற்றும் தோசை, இட்லியுடன் தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்... நான் ஏற்கனவே பச்சை சுண்டைக்காய் வடகம் போட்டு வைத்துள்ளேன்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)


எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு / Ennai kathirikai kuzhambu Recipe in tamil


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil


வெங்காய வத்த குழம்பு


சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil


வடகம் தேங்காய் புளி குழம்பு


வடகம் தேங்காய் குழம்பு


சுண்டைக்காய் கூட்டு


வத்தக்குழம்பு(vatthal kulambu recipe in tamil)


சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundakkai kulambu recipe in tamil)


வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)


வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)


பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)


பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil


நார்த்தங்காய் வத்தக்குழம்பு


நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)


தாளிப்பு வடகம் +சாம்பார் வெங்காய வடகம்(பச்சை மிளகாய்சேர்த்தது)(vengaya vadagam recipe in tamil)


கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)


சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkai kulambu recipe in tamil)


பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)


சேனை குழம்பு(yam curry recipe in tamil)


சைவ நெத்திலி குழம்பு (Saiva nethili kulambu recipe in tamil)


சுண்டைக்காய் தொக்கு(sundakkai thokku recipe in tamil)


காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்


மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)


சுண்டைக்காய் புளிக்குழம்பு


சுண்டைக்காய் வற்றல்

கமெண்ட்