மிளகு அவல்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5-7 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் கெட்டி அவல்
  2. 1டீஸ்பூன் மிளகு
  3. 1டீஸ்பூன் சீரகம்
  4. 1ஸ்பூன் கடுகு
  5. 10 முந்திரி
  6. 1ஸ்பூன் நெய்
  7. 1ஸ்பூன் எண்ணெய்
  8. தேவையான அளவுகறிவேப்பிலை, உப்பு

சமையல் குறிப்புகள்

5-7 நிமிடங்கள்
  1. 1

    கெட்டி அவலை நன்றாக கழுகி முழுகிற அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கவும்

  2. 2

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, வெடிச்ச பிறகு முந்திரி சேர்த்து வறுத்துக்கவும்

  3. 3

    ஒரு மிக்ஸியில் மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து ஒன்னிரண்டாக பொ டித்துக்கவும். வறுப்பட்ட முந்திரியுடன் பொடித்த மிளகு சீராக கருவேப்பிலை தூள் சேர்த்து வறுத்துக்கவும்

  4. 4

    அத்துடன் ஊற வைத்து வெச்சிருக்கும் அவலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கலந்து கிளறவும்.. கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து சூடாக சாப்பிடவும்... மிக ருசியான மிளகு அவல் தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes