தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா

தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் அதனை நன்கு தண்ணீர் ஊற்றி அலசி ஒரு சின்ன குக்கரில் சேர்த்து உருளைக்கிழங்கையும் அதனுடன் சேர்த்து 4 விசில் வரை விட்டு நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்
- 2
விசில் இறங்கியதும் பருப்பிலிருந்து உருளைக் கிழங்கை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், பருப்பை மத்து வைத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், கசகசா, இஞ்சி பூண்டு, சோம்பு, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணை ஊற்றி சிறிதளவு கடுகு போட்டு பின், பட்டை கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை போட்டு வதக்க வேண்டும்
- 4
பின் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
- 5
தனியாக எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் பின் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும் என்ற பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் இதனுடன் சேர்க்க வேண்டும்
- 6
பின் நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்
- 7
சுவையான தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் கடப்பா தயார் இது இட்லி, தோசை, இடியாப்பம் ஆப்பம் சப்பாத்தி க்கு பொருத்தமான ஒரு சைடிஷ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
-
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
-
-
More Recipes
கமெண்ட்