கோதுமை உப்புமா

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#ilovecooking
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அடிக்கடி சாப்பிட்டால் நல்லது எனக்கு மிகவும் பிடிக்கும் அனைத்து வயதினருக்கும் மிகச்சிறந்த உணவு

கோதுமை உப்புமா

#ilovecooking
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அடிக்கடி சாப்பிட்டால் நல்லது எனக்கு மிகவும் பிடிக்கும் அனைத்து வயதினருக்கும் மிகச்சிறந்த உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 200 கிராம் கோதுமை ரவை
  2. 5கருவேப்பிலை
  3. 20 மில்லி எண்ணெய்
  4. 1 பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகை தாளித்துக் கொண்டு கள்ள பருப்பு பின்னர் வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி சிறிய துண்டு சேர்த்து வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்த பின்னர் கோதுமை ரவை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்

  3. 3

    தண்ணீர் குறைந்த உடன் 5 நிமிடம் தம்மில் விடவும் பின்னர் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes