எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 2வாழைக்காய்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  4. சிறிதளவுபொடியாக நறுக்கிய கேரட்
  5. சிறிதளவுபொடியாக நறுக்கிய பீன்ஸ்
  6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை
  7. 1.5 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்
  8. அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  10. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பிறகு தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    வேக வைத்து எடுத்து மசித்து அதனுடன் நறுக்கிய காய்கறிகள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, தேவையான வடிவத்தில் தயார் செய்யவும்.

  3. 3

    பிறகு பிரட் துண்டுகளை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். நாம் செய்து வைத்த வாழைக்காய் ஸ்குவர்ஸ்களை, பிரட் தூளில் நன்றாக பிரட்டி வைக்கவும்.

  4. 4

    பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தயார் செய்ததை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் ஸ்குவர்ஸ் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

AnguSwathi
AnguSwathi @cook_31012368
அன்று

Similar Recipes