வாழைக்காய் சாம்பார்

#bananaதமிழ்நாட்டின் பாரம்பரிய குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.பிறகு காய்கறி அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெண்டைக்காய் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் காய்கறியை வதக்கவும். அத்துடன் வேகவைத்த பருப்பை பாதி அளவு சேர்த்து வேகவிடவும். அப்போது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும் மாங்காயை காய் வெந்ததும் சேர்க்கவும்.
- 3
பிறகு காய் வெந்ததும் மீதி பருப்பை சேர்த்து வதக்கிய வெண்டைக்காய் மாங்காய் புளி சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு தாளிக்க எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.சுவையான சாம்பார் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)


முருங்கை சாம்பார்


மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்


கல்யாண கதம்ப சாம்பார்


சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


சாம்பார்.


இட்லி சாம்பார் / idly samara receip in tamil


மாங்காய் சாம்பார்


கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)


இடி சாம்பார்(idi sambar recipe in tamil)


சாம்பார்


சாம்பார் சாதம்


செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)


சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)


வெண்டைக்காய் சாம்பார்


துவரம் பருப்பு சாம்பார்


வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)


Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)


மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)


மாங்காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)


மெட்ராஸ் புளி குழம்பு (Medras pulikulambu recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ்


இட்லி சாம்பார்


சாம்பார்(sambar recipe in tamil)


வாழைக்காய் பொரியல்


வெண்டைக்காய் சாம்பார்

கமெண்ட்