எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 - பேர்கள்
  1. 500 gramநல்லபெரிய சீலா(or)விரால்மீன்
  2. 8வரமிளகாய்
  3. 3ஸ்பூன்சீரகம்
  4. 10சின்னவெங்காயம்
  5. அரைஸ்பூன்மஞ்சள் பொடி
  6. தேவையான அளவுபுளி - எலுமிச்சம்பழ
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்மீனைஉப்பு மஞ்சள்போட்டு நன்குசுத்தம்பண்ணவும். சின்னவெங்காயம்கட் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    சீரகம், வரமிளகாய்,சின்னவெங்காயம் அரைத்துக்கொள்ளவும்.புளியை கரைத்துவடிகட்டிகொள்ளவும்.ஒரு அகல பாத்திரத்தில் மீன்,மஞ்சள் பொடி,அரைத்த சீரகம்,வெங்காயம்மிளகாய்விழுது,புளி தண்ணீர், உப்பு,பச்சைநல்லெண்ணய் கொஞ்சம்தாராளமாக ஊற்றலாம்.கொஞ்சம்தண்ணீர்சேர்த்துக்கொள்ளலாம்.கரண்டி விடாமல் பாத்திரத்தைஅசைத்தால்குழம்பும்எண்ணெயும் ஒன்றுசேர்ந்து வரும்.அதைஅப்படியேஅடுப்பில்வைத்துக்கொதிக்கவிடவும்.எண்ணெய்மேலேஅழகாகதெளிந்து வரும்.

  3. 3

    பார்க்கவேஅழகாகஇருக்கும். சாப்பிடத்தோன்றும்.

  4. 4

    சுவையான நம்ம ஊர்ஒரிஜினல்மீன் குழம்புரெடி.சாதம், தோசை சப்பாத்தி,பூரிக்கு நல்ல காம்பினேஷன்.செம ருசிஉண்டுமணமுண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes