சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்,.... ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்,... அதனுடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்,......
- 2
கரைத்து வைத்த மசாலாவுடன்,கழுவி வைத்த மீன்களை சேர்த்து, ஒரு மண் சட்டியில் ஊற்றி மூடி போட்டு, 5 நிமிடம் கொதிக்க விடவும்,.....
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல்,5 சின்ன வெங்காயம்,ஒரு தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்,.....அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் ஊற்றி, ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்,....
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,சோம்பு,வெந்தயம், கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, நன்றாக வதக்கி குழம்பில் ஊற்றி இறக்கவும்,....
- 5
சுவையான விரால் மீன் குழம்பு தயார்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)