பால் பாஸந்தி

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 minutes
2 பரிமாறுவது
  1. அரை லிட்டர்பால்
  2. 4 ஸ்பூன்சர்க்கரை
  3. அரை ஸ்பூன்ஏலக்காய் தூள்
  4. சிறிதளவுமுந்திரி பிஸ்தா பாதாம் பொடித்தது

சமையல் குறிப்புகள்

25 minutes
  1. 1

    அடி கனமான பாத்திரத்தில் பாலை காய வைக்கவும். பால் கொதித்து வந்தவுடன் கிளறி விடவும். பாலாடையை பாத்திரத்தின் ஓரத்தில் எடுத்து விடவும்

  2. 2

    பால் நன்றாக பாதியளவு குறையும்வரை பாலாடையை பாத்திரத்தின் ஓரத்தில் எடுத்துவிட்டுக் கொண்டே இருக்கவும்

  3. 3

    பின்பு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் பாலின் நிறம் சற்று மாறுபடும்

  4. 4

    பின்பு காய்ச்சிய பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு பாத்திரத்தில் ஒட்டி உள்ள பாலாடையை தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைக்கவும்

  5. 5

    பாலடையை கரண்டியால் எடுத்து பாலில் சேர்க்கவும்

  6. 6

    பின்பு அதனுடன் ஏலக்காய்த்தூள் முந்திரி பிஸ்தா பாதாமை சேர்த்து கொள்ளவும் பால் பாஸந்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes