உருளை கிழங்கு பூரி மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளை கிழங்கை நான்கு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்.பிறகு வெங்காயத்தை மட்டும் நீளமாக வெட்டிக் கொள்ளவும்.பிறகு தக்காளி இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். இவற்றுடன் வெந்த உருளையை வைத்து கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு கடுகு சோம்பு தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.பிறகு இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கிய பிறகு உருளையை ஒன்று இரண்டுமாக கையால் மசித்து சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
- 3
பிறகு வெந்ததும் கடலைமாவை கெட்டியாக கரைத்து இதில் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும் இதனை பூரியுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையான உருளைக்கிழங்கு பூரி மசாலா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளை கிழங்கு காலிபிளவர் குருமா


உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)


உருளை கிழங்கு வெள்ளை குருமா potato white kurma recipe in tamil


பூரி உருளை கிழங்கு மசாலா


பூரி கிழங்கு மசாலா


உருளை கிழங்கு பன்கேக்/ potato pancake receip in tamil


மரவள்ளி கிழங்கு மசாலா


மரவள்ளிக் கிழங்கு வடை


பூரி மசாலா கிழங்கு


உருளை கிழங்கு நெஸ்ட்/ potato noodles receip in tamil


உருளை கிழங்கு மசால்


🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)


கருணைக்கிழங்கு மசியல்


அருமையான உருளை கிழங்கு கிரேவி


பூரி உருளை கிழங்கு மசால்


சேப்பங் கிழங்கு மசாலா


காரமான உருளை கிழங்கு வறுவல்


உருளை கிழங்கு பிரை


பீட்ரூட் பூரி & உருளை கிரேவி


பூரி மசாலா


பூரி கிழங்கு மசால்(poori kilangu masal recipe in tamil)


உருளை கிழங்கு பூரிக்கு (Urulaikilangu For poori)


கருணைக்கிழங்கு தோல் துவையல்


மரவள்ளி கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு மசாலா


மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)


இனிப்பு உருளை பான்கேக்


மரவள்ளி கிழங்கு தாலிச்சது / Temperd Tapioca recipe in tamil


பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)


உருளை கிழங்கு கபாப்

கமெண்ட்