வாழைக்காய் பொலிச்சது

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.
#vattaram
#kilangu

வாழைக்காய் பொலிச்சது

வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.
#vattaram
#kilangu

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 வாழைக்காய்
  2. 1வாழை இலை
  3. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  4. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  5. 1 டிஸ்பூன் உப்பு
  6. 2 டிஸ்பூன் சோளமாவு
  7. 1 டிஸ்பூன் எண்ணெய்
  8. 1 தக்காளி
  9. 1 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காய் தோல் சிவி கட் செய்யவும்.

  2. 2

    மிக்ஸில் மஞ்ச தூள்,சில்லி பவுடர்,சோளமாவு,உப்பு எண்ணெய் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  3. 3

    பின் தேவைபட்டால் சிறிது மாவு சேர்க்கலாம்.பின் வாழைக்காய் டிப் செய்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கலாம்.

  4. 4

    நன்கு பொரித்து தட்டில் எடுத்து வைக்கவும்.

  5. 5

    வானலில் வெங்காயம்,தக்காளி சிறிது காரம் சேர்த்து மசாலா போன்று வதக்கவும்.

  6. 6

    வாழை இலை எடுத்து அதில் மாசாலாவை போட்டு அதன் மேல் வறுத்த வாழைக்காயை போட்டு அதன் மேல் மசாலாவை சேர்த்துவைக்கவும்.

  7. 7

    பின் இலையை கிழியாமல் மடித்து வானலில் வைக்கவும்.

  8. 8

    இரண்டு பக்கம் வேந்தபின் வாழைக்காய் பொலிச்சது தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes