தேவையான பொருட்கள்

45 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  2. 1 கப் சாதம்
  3. 15 சின்ன வெங்காயம்
  4. சிறியதுண்டு இஞ்சி
  5. 2 வரமிளகாய்
  6. 1 டீஸ்பூன் சோயாசாஸ்
  7. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  8. 5 பல் பூண்டு
  9. 1 ஸ்பூன் மல்லி தூள்
  10. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  11. சிறிதளவுகருவேப்பிலை
  12. சிறிதளவுகொத்தமல்லி
  13. தேவையான அளவு உப்பு
  14. 50 மில்லி எண்ணெய்
  15. தாளிக்க
  16. 2 டீஸ்பூன் கடுகு
  17. 2 ஸ்பூன் வேர்க்கடலை
  18. 2 ஸ்பூன் கடலை பருப்பு
  19. 3 டீஸ்பூன் வேர்க்கடலை
  20. 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  21. 1 பட்டை
  22. 1பிராஞ்ச் இலை
  23. 2 கிராம்பு
  24. 1 மராட்டி மொட்டு
  25. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பட்டை, சோம்பு, பிரஞ்ச் இலை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    பிறகு வேர்க்கடலை, இஞ்சி பூண்டு, வெங்காயம், வரமிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பிறகு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சில்லிசாஸ் சேர்த்து நன்றாக கிளறி அதில் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்

  4. 4

    அதில் சோயாசாஸ், மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes