உருளைகிழங்கு சப்ஜி (Potato subji)

சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 3
சீரகம் பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள உருளைக் கிழங்குகளை சேர்த்து வதக்கவும்.
- 4
ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ்பாஜி மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
- 6
பின்னர் எடுத்து நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 7
தயாரான சப்ஜியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான, சத்தான உருளைக்கிழங்கு சப்ஜி சுவைக்கத் தயார்.
- 9
கலந்த சாதம், சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
-
-
-
-
-
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
-
பீட்ரூட் சேனா சப்ஜி
இன்று, நான் பீட்ரூட் சானா சப்ஸி, ரெசிபி, உலர்ந்த கறி, ரெடிஸ், ரொட்டி, ஃபால்காஸ் மற்றும் அரிசி ஆகியவற்றிற்கான ஒரு மிக எளிய மற்றும் சுவையான பக்க டிஷ்.சீக்கிரம் செய்முறை செய். :) Divya Swapna B R -
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா
#kilanguபல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்... muthu meena -
புராக்கோலி சப்ஜி (Broccoli sabji recipe in tamil)
14 விட்டமின் சத்துக்கள் மேல் நிறைந்த உணவு #goldenapron3 Gomathi Dinesh
More Recipes
கமெண்ட் (3)