சிக்கன் ஃப்ரை/ chicken fry recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மேலே கொடுக்கப்பட்ட அளவில் இஞ்சி பூண்டு மிளகு சோம்பு சேர்த்து
- 2
பிறகு கிராம்பு பட்டை தேங்காய்த்துருவல் வரமிளகாய் சேர்த்து
- 3
சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 4
பிறகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு
- 5
அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு சிக்கனை சேர்த்து
- 6
ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும் சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை எண்ணெயிலேயே வேக வைக்கவும்
- 7
சிக்கன் நன்றாக வெந்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி நன்றாக கிளறி இறக்கவும்
- 8
சுவையான சிக்கன் ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
செட்டிநாடு ஸ்டைல் மீன் ஃப்ரை (Cheetinadu style meen fry recipe in tamil)
#GA4 WEEK 18 suba somasundaram -
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G
More Recipes
கமெண்ட்