வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil

Shanthi @Shanthi007
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய்யை சுத்தம் செய்து கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய் போட்டு வதக்கவும். உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.சுவையான வெண்டைக்காய் பொரியல் ரெடி
Similar Recipes
-
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
சம்பங்கி சட்னி sambangi chutney recipe in tamil
#vattram எளிமையான முறையில் செய்யப்பட்ட சட்னி . சுவையாக இருக்கும். Shanthi -
-
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும். Aparna Raja -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15291454
கமெண்ட்