முருங்கைக்காய் கிரேவி / drumstick gravy recipe in tamil

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#vattaram week15
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பின்பு தக்காளி சேர்த்து உப்பு மிளகாய்தூள் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டை நசுக்கி சேர்க்கவும்
- 3
ஊறவைத்த கசகசா தனியா கொப்பரை தேங்காய் விழுதாக அரைத்து கொள்ளவும்
- 4
அதனை கடாயில் சேர்த்து முருங்கைகாய் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் 10 நிமிடம் கொதிக்க விட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
-
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
#Colours2#கலர்ஸ்2#Green#பச்சை#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி#Drumstick & Coconut Milk Gravy Jenees Arshad -
-
கோவா கிரேவி (Kova gravy recipe in tamil)
#arusuvai3கொய்யாக்காயில் அல்வா செய்வார்கள், உப்பு மிளகாய்பொடி போட்டு சாப்பிடுவார்கள். ஆனால் நான் வித்தியாசமாக அதில் கிரேவி செய்தேன் இட்லிக்கு மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
-
-
-
முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌
#pms family. முருங்கைகாய் பொரிச்ச குழம்பு அற்புதமான சுவையில் அருமையாக 👍செய்ய கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கி நறுக்கிய. முருங்கைகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மஞசள்தூள் உப்பு கலந்து மூன்று நிமிடம் வேக வைக்கவும் பிறகு புளி தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றிவேக வைத்து தேங்காய் பூண்டு சீரகம் அரைத்த கலவையில் குழம்பு மிளகாய்தூள் கலந்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனைபோனவுடன் ஆயில் பிரிய குழம்பு அட்டகாசமான சுவையில் சாதத்திற்கு சூப்பர் 👌அந்த டேஸ்டியான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது செய்து சுவைத்து பார்த்தால் அதன் அருமை தெரியும் அனைவரும் செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள்சூப்பராக 👌👌👌 Kalavathi Jayabal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15297475
கமெண்ட் (4)