பிரெட் உருண்டை ரப்டி (bread ball rabdi recipe in tamil)

ramya
ramya @ramya1301

Ramya
Madurai
My favourite receipe
#milk

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்
  1. 1 லிட்டர்பால் -
  2. 100 கிராம்சர்க்கரை -
  3. 6பிரெட் -
  4. தேவையான அளவுஎண்ணெய் -
  5. சிறிது அளவுகுங்குமப்பூ -
  6. - சிறிது அளவுபாதாம் பருப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி 45 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  2. 2

    பின்னர் அதில் 100 கிராம் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு கிளறியபபின் தனியாக எடுத்த வைக்கவும்.

  4. 4

    மற்றொறு பாத்திரத்தில் பிரெட் மற்றும் பால் ஊற்றி நன்கு பிசைந்து உருண்டையாக பிடிக்கவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.

  6. 6

    பொரித்த உருண்டைகளை கொதிக்க வைத்த பாலில் போடவும்.

  7. 7

    பிறகு இடித்த பாதாம் பருப்புகளை சேர்க்கவும்.

  8. 8

    இப்போது சுவையான பிரெட் உருண்டை ரப்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ramya
ramya @ramya1301
அன்று

Similar Recipes