கிச்சடி சம்பா பிரியாணி/ samba biriyani receip in tamil

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சிறிய வெங்காயம் எலுமிச்சை இவற்றை படத்தில் காட்டியபடி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து வைத்து கொள்ளவும்.அத்துடன் 1 கப் தயிர் எடுத்து வைக்கவும்
- 2
மட்டனை நன்கு கழுவி ஒரு குக்கரில் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது பாதி அளவு சேர்த்து தயிர் சேர்த்து 5 விசில் வைத்து வேகவிடவும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை லவங்கம் சேர்த்து நன்கு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு சிறிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சேர்த்து பிறகு சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு குக்கரில் வேக வைத்த மட்டனை மட்டும் எடுத்து பிரியாணி பாத்திரத்தில் சேர்த்து மீதி தயிரை சேர்த்து அளந்து வைத்துள்ள தண்ணீருடன் கறி சூப் சேர்த்து கொதிக்க விடவும். சூப் பையும் அளவாக எடுத்து கொள்ளவும் தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.அரிசி ஒரு கப் என்றால் தண்ணீர் 2 கப் அரிசியை கால் மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.பிறகு அரைத்து வைத்துள்ள முந்திரி கசகசா சேர்த்து கொதிக்க விடவும்
- 5
பிறகு தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து கரம் மசாலா தூள்்எலுமிச்சைபழ சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பிறகு தண்ணீர் குறைவாக உள்ள போது நெய் சேர்த்து தம் போடவும்.
- 6
பிறகு பிரியாணிக்கு மேலே ஒரு தட்டு போட்டு மூடி அதன் மேல் சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும் பிறகு கீழே ஒரு தோசை கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைக்கவும் அரைமணி நேரம் கழித்து திறந்து பிரட்டி போட்டு திரும்பவும் மூடி வைக்கவும் பிறகு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.சுவையான பிரியாணி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் கிரேவி / chicken curry receip in tamil


மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)


வெஜிடபிள் பிரியாணி


மட்டன் பிரியாணி / mutton briyani reciep in tamil


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)


முட்டை பிரியாணி


சிக்கன் பிரியாணி / CHICKEN BIRIYANI reciep in tamil


வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)


மஷ்ரூம் தம் பிரியாணி


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil)


குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)


பலாக்காய் பிரியாணி(jack fruit biriyani)


மட்டன் சுக்கா பிரியாணி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


தம் மட்டன் பிரியாணி (Thum mutton biryani recipe in tamil)


பிளைன் பிரியாணி plain biriyani Recipe in Tamil)


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


சிக்கன் பிரியாணி


சீரக சம்பா மலபார் முட்டை தம்பிரியாணி (Seeraga Samba Malabar egg dumbriyani recipe in tamil)


திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)


தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி (Thalapakattu mutton biriyani recipe in Tamil)


திண்டுக்கல் தலப்பா கட்டி மட்டன் பிரியாணி


மட்டன் பிரியாணி (mutton Biryani recipe in Tamil)


கார குழம்பு / curry receip in tamil


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)


மீன் பிரியாணி (Fish Biriyani Recipe In Tamil)

கமெண்ட் (2)