தலைப்பு : சோயா கட்லெட் / Soya cutlet recipe in tamil

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : சோயா கட்லெட் / Soya cutlet recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
சோயாவை 15 நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து பிழிந்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்
- 2
சோயா,உருளைக்கிழங்கு, வெங்காயம்,கேரட்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள்,கரம் மசாலா,கொத்தமல்லி,உப்பு சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டி தட்டி வைத்து கொள்ளவும்
- 3
சோள மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும் அதில் கட்லெட்டை நனைத்து 1 கப் பிரட் கிரம்ப்ஸ்ஸில் பிரட்டி எடுத்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான சோயா கட்லெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
-
-
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
-
சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)
#Kids1உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட் Saiva Virunthu -
-
-
-
-
-
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
தலைப்பு : சோயா கபாப்
#Vattaram#Week8குக்பேட்டில் இது எனது 150வது பதிவு#My150threcipe G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15341228
கமெண்ட் (4)