பிரட் ஆம்லெட் / Bread Omelette reciep in tamil

Selva Mani
Selva Mani @Mani27894

பிரட் ஆம்லெட் / Bread Omelette reciep in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10mins
1 பரிமாறுவது
  1. 2ப்ரட்
  2. தேவையான அளவுஉப்பு
  3. மல்லி
  4. 1வெங்காயம்
  5. 1முட்டை
  6. பச்சை மிளகா
  7. சிறிதளவுமஞ்சள்தூள்
  8. சிறிதளவுமிளகு தூள்

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    முட்டை உப்பு வெங்காயம் மல்லி சேர்த்து ஆம்லெட் போடும் அளவு அடித்து வைக்கவும்.

  2. 2

    கல்லில் ஆம்லெட் ஊத்தி அது மேல் பிரட் வைத்து சுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Selva Mani
Selva Mani @Mani27894
அன்று

Similar Recipes