"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil

#Magazine1
#தக்காளி மிளகு சூப்
#குக்பேட்இந்தியா
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1
#தக்காளி மிளகு சூப்
#குக்பேட்இந்தியா
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மிளகு சூப் செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
1வெங்காயத்தை இரண்டாக வெட்டி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
2தக்காளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்...
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாமோலின் ஆயில் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு நீளமாக நறுக்கிய 1வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து தேவையான அளவு உப்பு தூள் போடவும்&1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 3
அடுத்து 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் மிளகு தூள்,1டீஸ்பூன் சீரகம் தூள்,1டீஸ்பூன் சிக்கன்65 குழம்பு மசாலா தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
தேவையான அளவு புதினா இலைகள் எடுத்துக் கொள்ளவும்.
- 4
தேவையான அளவு கொத்தமல்லித்தழைகள்,புதினா இலைகள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- 5
"தக்காளி மிளகு சூப் தயார்"
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
-
மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup Rajarajeswari Kaarthi -
-
தக்காளி நூடுலஸ் சூப்
தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்... Hameed Nooh -
-
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது. Laxmi Kailash -
கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)
சத்து நிறைந்த ஆரோக்கியமான சூப்#சூப்#chefdeena Nandu’s Kitchen -
-
-
-
-
தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.T.Sudha
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப். SugunaRavi Ravi -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
மிகவும் எளிமையானது செய்துபாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்cookingspark
-
மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப். Pavumidha
More Recipes
கமெண்ட்