முருங்கைக்காய் புளிக்குழம்பு / MURUNGAKKAI KARA KULAMBU Recipe in tamil

Revathi Bobbi @rriniya123
முருங்கைக்காய் புளிக்குழம்பு / MURUNGAKKAI KARA KULAMBU Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஆயில் விட்டு வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு கருவேப்பில்லை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்கு சிவக்க வறுக்கவும்.
- 3
அடுத்து அதில் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
அடுத்து அதில் மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 5
அடுத்து அதில் முருங்கைக்காய், வெல்லம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- 6
காய் வெந்தவுடன் புளி ஊற்றி கொதிக்கவிட்டால் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெடி, நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
-
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
More Recipes
- கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
- கல்யாண சாம்பார்
- தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
- சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
- புளிக்காய்ச்சல் / pulikachal Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15356916
கமெண்ட்