சேப்பங்கிழங்கு ரோஸ்ட் / sepakilangu roast recipe in tamil

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் / sepakilangu roast recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. அரை கிலோசேப்பங்கிழங்கு
  2. 6வர மிளகாய்
  3. அரைஸ்பூன்சோம்பு
  4. தேவையானஅளவுஉப்பு
  5. தேவையானஅளவுமஞ்சள்தூள்
  6. 2கொத்துகருவேப்பிலை
  7. கால்ஸ்பூன்சீரகம்
  8. 3சின்னவெங்காயம்
  9. தேவையானஅளவுஎண்ணெய்பொரிக்க

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்சேப்பங்கிழங்கை சுத்தம் செய்துவைத்துக்கொள்ளவும்.அதைகுக்கரில்வேகவைத்துக்கொள்ளவும்.ரொம்பவேக வைக்கவேண்டாம்.வரமிளகாய், சோம்பு,சீரகம், உப்பு,வெங்காயம்,மஞ்சள் தூள்சேர்த்துஅரைத்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வேக வைத்தகிழங்கை நீளவாக்கில்(மீன் போல்)கட் பண்ணி வைத்துக்கொள்ளவும்.எண்ணெயில்அதைலேசாக பொரித்து எடுத்துபின் அதில்அரைத்தவிழுதைசேர்த்து பிசிறிவைக்கவும்10 நிமிடம்கழித்து மீண்டும் அதைஎண்ணெயில்பொரிக்கவும்.

  3. 3

    ரோஸ்ட்பதம் வந்ததும்ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்து கருவேப்பிலையைவறுத்துபோடவும்.நல்ல மணமாகஇருக்கும்.பருப்புசாதம், சாம்பார்சாதத்துடன்சாப்பிடசுவையாகஇருக்கும்.

  4. 4

    சுவையான சேப்பங்கிழங்குரோஸ்ட்ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.சாம்பார்சாதம்&சேப்பங் கிழங்குரோஸ்ட் செம டேஸ்ட்.🙏.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes