திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil

#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை..
சமையல் குறிப்புகள்
- 1
அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊற விட்டு தண்ணி இல்லாமல் பிழ்ந்து எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு மிக்ஸியில் பச்சைமிளகாய்,இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து ஒரு சுத்து சுத்தி, அத்துடன் அவல் சேர்த்து அரைத்து எடுத்துக்கவும்
- 3
அரைத்த மாவை ஒரு பவுலில் சேர்த்து அத்துடன் கடலைமாவு, உப்பு நறுக்கி வைத்திருக்கும் மல்லி புதினா கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசந்துக்கவும்
- 4
அதை சின்ன வ்டைகளாக தட்டிக்கவும், ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடையை போட்டு மிதமான சூட்டில் பொன்னிரமாக வறுத்தெடுக்கவும்... சுவயான மொறு மொறு மசால் வடை சுவைக்க தயார்... டீ, மற்றும் காப்பியுடன் சாப்பிட மிக அருமையா இருக்கும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
-
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க Sowmya -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
#VKபாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை. SugunaRavi Ravi -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
-
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.#7 Mispa Rani -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
-
-
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar
கமெண்ட்