தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு நபர்
  1. கால் கிலோமட்டன் கொத்துக்கறி
  2. 10 நபர்சின்ன வெங்காயம்
  3. சிறிதளவுகொத்தமல்லி தலை
  4. இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள்
  5. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  6. ஒரு டீஸ்பூன்பட்டைசோம்பு ஒரு பெரிய துண்டு கிராம்பு 6
  7. 15பூண்டுப்பல்
  8. ஒரு பெரிய துண்டுஇஞ்சி
  9. 50 கிராம்பொட்டுக்கடலை
  10. தேவைக்கேற்ப உப்பு
  11. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் கொத்துக்கறியை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    எடுத்து வைத்துள்ள மசாலா பொருளில் பட்டைசோம்பு கிராம்பு பொட்டுக்கடலை தூளாக அரைத்து கொள்ள வேண்டும்இஞ்சி பூண்டைஅரைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    வெங்காயத்தை நைசாக நறுக்கி அரைத்த கறியுடன் சேர்த்து கொள்ள வேண்டும்

  4. 4

    அதனுடன் அரைத்த தூள் இஞ்சி பூண்டு சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி தலை மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  5. 5

    பிறகு அதை உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்

  6. 6

    பிறகு அதை எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு பொரித்து எடுக்க வேண்டும்

  7. 7

    இப்போதுசூடானசுவையான மட்டன் கோலா வடை தயா ர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Selvakumari Kumari
அன்று

Similar Recipes