ஜவ்வரிசி சேமியா பாயசம்

Jayanthi Jayaraman @Jayanthi1979
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை மூன்று மணிநேரம் முன்பு தண்ணீர் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும் பிறகு அடுப்பில் வேகவைக்கவும் ஜவ்வரிசி வெள்ளை கலர் மாறும் வரை வேக வைக்கவும்
- 2
பிறகு பாலை நன்கு காய்ச்சிய பிறகு பாலில் சேமியாவை வேகவைக்கவும் அப்போது ஜீனி சேர்த்து கொள்ளவும் பிறகு சேமியா வெந்ததும் ஜவ்வரிசியை சேர்த்து கொதிக்க விடவும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்
- 3
பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை பொன்னிறமாக வறுத்து எடுத்து பாயசத்தில் சேர்த்து 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய ஜவ்வரிசி சேமியா பாயசம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜவ்வரிசி சேமியா பாயசம்
#combo5


ஜவ்வரிசி சேமியா கீர்
# book# குளிர்


ஜவ்வரிசி பால் பாயாசம்
#cookwithmilkஜவ்வரிசியும் பாலும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பானகம்.


ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)


ஜவ்வரிசி தேங்காய் பால் பாயசம்
#GA4#coconutmilk#week14


ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம்.


சேமியா பால் பாயசம்
#combo5


ஜவ்வரிசி சேமியா பாயசம்(sago semiya payasam recipe in tamil)
#wdy


சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3


ஜவ்வரிசி பாயாசம்
#மதியஉணவு


சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது.


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான்.


ஜவ்வரிசி பாயாசம்
#cookwithmilk


சேமியா ஜவ்வரிசி பாயாசம்
#combo5


சேமியா பாயாசம்
#NP2


கேரட் பாயாசம்
#Book#


ஜவ்வரிசி பாயாசம்🤤🤤😋😋😋
#combo5


ஜவ்வரிசி சேமியா பாயாசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#Pooja


ஜவ்வரிசி பால் பாயசம் (Sabuthana Milk payasam)
#Colours3


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javarasi Semiya Payasam Recipe in Tamil)
#ebookRecipe no 22


பால் பாயசம்(pal payasam recipe in tamil)
#CF7


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)
#book #அன்பானவர் கான சமையல்


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம்


ஜவ்வரிசி வெல்லப் பாயசம்
#ga4#week15#Jaggery


ஜவ்வரிசி பாயசம்
#Np2


சேமியா கேசரி


154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும்.


ஜவ்வரிசி பாயாசம்
தென்னிந்திய வகையில் மதிய உணவில் பாயாசம் இல்லாம முழுமையாகாது


#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)
இது ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி பண்டிகை என்று பரிமாறும் ஒரு கீர் வகையாகும் இது நான் எனது வீட்டின் அருகிலுள்ள தோழிக்காக செய்தேன்#AP

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15364869
கமெண்ட்