சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு கப் தண்ணீரில் முருங்கைக்காய் கேரட்டை ஐந்து நிமிடம் வேக விடவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு தனியா கடலைபருப்பு வெந்தயத்தை வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
- 3
காய் வெந்தவுடன் புளி தண்ணீர் சேர்க்கவும்
- 4
மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
பின்னர் கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க விட்டு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 6
கடாயில் கடுகு மிளகாய் பெருங்காயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்
- 7
பின்னர் அரைத்த பொடியை சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கல்யாண சாம்பார்
#magazine2


தலைப்பு : மஞ்சள் சாம்பார்
#magazine2#week2


கல்யாண சாம்பார் /Kalyana Sambar Recipe in tamil
#magazine2


கல்யாண சாம்பார்(marriage style sambar recipe in tamil)
#VK


கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR
#magazine2“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன். காப்சிகம், கறிவேப்பிலை, தக்காளி என் தோட்டத்து பொருட்கள். சாம்பார் கலர்ஃபுல், நல்ல ருசி


துவரம் பருப்பு சாம்பார்
#GA4#week13#tuvarசுவையான எளிமையான சாம்பார்


சாம்பார்


வாழைக்காய் சாம்பார்
#bananaதமிழ்நாட்டின் பாரம்பரிய குழம்பு


இட்லி சாம்பார் ஹோட்டல் ஸ்டைல் (Idli saambaar recipe in tamil)
#hotel


பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


சாம்பார்(sambar recipe in tamil)


கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)
#VK“கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்”. எப்பொழுதோ சின்ன வயசில் தமிழகத்தில் கல்யாண சாப்பாடு சாப்பிடிருக்கிறேன். எங்கள் உற்றார், உறவினர்கள் யாரும் அந்த காலத்தில் பூண்டு சேர்த்ததில்லை. சேர்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். காரம் உங்கள் நாவிர்க்கு ஏற்றார்போல அட்ஜஸ்ட் செய்க. கல்யாண சாம்பாரில் 4-5 காய்கறிகள் இருக்கும். ஃபிரெஷ் முருங்கை எனக்கு இங்கே கிடைப்பதில்லை, அதனால் வ்ரோஜன் சேர்த்தேன்; வீட்டில் இருந்த பொருட்கள சாம்பாரில் சேர்த்தேன்


சாம்பார்(sambar recipe in tamil)
#RD


மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
#magazine2


திருவாரூர் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்
#vattaram #week14


கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)
#GA4 #week13


வெண்டைக்காய் சாம்பார்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#PJ


கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam


வெண்டைக்காய் மோர்குழம்பு
#magazine2


செளசெள மோர்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)
#CF5


#vattarram டிபன் சாம்பார்
#vattarm டிபன் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்
#myfirstrecipe


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4


🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)
#magazine2


முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
#magazine2


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


கதம்ப சாம்பார் / sambar😋🥘🥘🍲🍲🤤🤤
#combo1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15370904
கமெண்ட் (3)