சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை நீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும். பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, அரிசி, வெந்தயம், மிளகாய் வற்றல் இவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து கொள்ளவும்.
- 3
அதே கடாயில் தேங்காய் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி பூசணிக்காய் துண்டுகளை போட்டு வேகவைத்து பிறகு புளித்தண்ணீர், மஞ்சள்,உப்பு நன்கு வேகவைக்கவும்.
- 5
இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா விழுதுகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- 6
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து இந்த குழம்பில் கொட்டவும்.
- 7
வறுத்து அரைத்த குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
-
-
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
-
-
-
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
-
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar
More Recipes
கமெண்ட் (6)