முளைக்கீரை பருப்பு கடைசல்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளவும் பின் நன்கு அலசி தண்ணீர் சேர்த்து கொள்ளவும் பின் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின் இரண்டு பச்சை மிளகாய் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்
- 4
10 பூண்டு பல் ஒரு தக்காளி 5 சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 5
ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் முளைக்கீரையை நன்கு அலசிக் கொள்ளவும்
- 6
அதையும் குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு குக்கரை 3 விசில் விடவும்
- 8
பிறகு அதை கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்
- 9
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு எடுத்துக் கொள்ளவும்
- 10
அதோடு ஒரு ஸ்பூன் சீரகம் இரண்டு பட்டை மிளகாய் ஒரு இழுக்கு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்
- 11
பிறகு அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 12
பின் தாளித்ததை கீரை கடைசல் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்..... சுவையான முளைக்கீரை பருப்பு குழம்பு ரெடி....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு உருண்டை குழம்பு


கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு


கொள்ளு குழம்பு / kollu curry Recipe in tamil


பருப்பு ரசம்


பருப்பு கடைசல்


முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)


கல்யாண சாம்பார்


பருப்பு குழம்பு


ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்


கல்யாண சாம்பார் /Kalyana Sambar Recipe in tamil


(ஆட்டுத் தலைக்கறி குழம்பு) Thala Kari Kulambu in Tamil)


முளைக்கீரை பொரியல் (Mulaikeerai poriyal recipe in tamil)


நெத்திலி மீன் குழம்பு / nettili fish curry Recipe in tamil


சின்ன வெங்காய காரக் குழம்பு


சின்னவெங்காயம் பூண்டு கார குழம்பு


முளைக்கட்டிய பயறு குழம்பு


தக்காளிக் கார குழம்பு


முளைக்கீரை கடைசல்


பாரம்பரிய சாம்பார்


பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)


பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)


#முளைக் கீரை கடையல் (Mulaikkeerai Kadayal Recipe in Tamil)


மிளகு குழம்பு / Pepper curry Recipe in tamil


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்


ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு


🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)


நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil


பீன்ஸ் கேரட் சூப்


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)


சிறுபயிறு பருப்பு குழம்பு (Sirupayiru Paruppu Kulambu Recipe In Tamil)

கமெண்ட்