சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் தேவையான அளவு உப்பு போட்டு முட்டைகளை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின் அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
முட்டைகளை மிளகு தூள், மஞ்சள் தூள்,உப்பு சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் வாணலியை வைத்துஅதில் எண்ணெய் ஊற்றி சோம்பு,பட்டை, கிராம்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவும். நன்கு வதங்கியதும் அதில் ஒரு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளியை அரைத்து அதில் சேர்த்து அதனுடன் மிளகு தூள்,கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
பத்து நிமிடம் கொதிக்க விடவும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- 6
கொத்துமல்லி தழையை தூவி பரிமாறினால் சுவையான சுவையான எக் பெப்பர் கிரேவி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீல்மேக்கர் கிரேவி


சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)


கத்திரிக்காய் கிரேவி


பேபி கார்ன் கிரேவி


காலிபிளவர் கிரேவி


வெஜிடபிள் குருமா


கடாய் மஸ்ரூம் கிரேவி


சுரைக்காய் கிரேவி


ஆட்டு மூளை மிளகு கிரேவி


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்


பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)


சிக்கன் பெப்பர் செமி கிரேவி


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)


பட்டர் பீன்ஸ் கிரேவி


செள செள கிரேவி


எக் கிரேவி


செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)


காளான் பெப்பர் கிரேவி mushroom pepper gravy recipe in tamil


ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி


ஒயிட் சட்ஜி கிரேவி


செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)


தக்காளி குருமா


எக் கைமா கிரேவி (Egg kheema gravy Recipe in Tamil)


பெப்பர் மஷ்ரூம் கிரேவி


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav


வெள்ளை குருமா


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)

கமெண்ட்