சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
ஆட்டு ரத்தத்தை கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
மட்டன் மசாலா மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கியவுடன் கரைத்து வைத்த ரத்தத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
(ரத்தம் உறைய கடையில் உப்பு சேர்த்து தான் தருவார்கள் தேவை நீர் மட்டும் சுவைத்து பார்த்து விட்டு உப்பு சேர்த்துக் கொள்ளவும்)
- 5
இரத்தம் வெந்தவுடன் வேகவைத்த ஆட்டு குடலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்
- 7
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் ரத்த பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குடல் ரத்தம் வறுவல்(kudal ratham varuval recipe in tamil)
#Newyeartamilபண்டிகை திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக இடம் பிடிப்பது விருந்து அதிலும் அசைவ விருந்துக்கு தனி இடம் உண்டு Sudharani // OS KITCHEN -
நச்சுகொட்டைகீரைரத்த பொரியல் (Nachukottai keerai raththa poriyal recipe in tamil)
#jan2 இந்தக் கீரை பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி இடுப்பு வலி கை கால் வலி ஆண்களுக்கும் இது ரொம்ப நல்லது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து கிராமப்பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் அசைவம் பிடிப்பவர்கள் இதுபோல் செய்து சாப்பிடலாம் முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது பருப்பு போட்டு கூட்டாகவும் செய்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும் Chitra Kumar -
-
-
-
-
-
-
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
-
-
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)
#made1ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
-
-
-
ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
சளி இருமளால் அவதி படுவோர் ரத்த பொரியல் வைத்து சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ரத்த பொரியலை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு பல நன்மைகள் தரும் இந்த ரத்த பொரியல் செய்முறை பற்றி பார்க்கலாம். #kp Meena Saravanan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15393990
கமெண்ட்