வெண்டைக்காய் சாம்பார்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
ஐந்து பேர்
  1. 100 கிராம்துவரம் பருப்பு
  2. 1/4தேக்கரண்டிமஞ்சள்தூள்
  3. சிறிதளவுபெருங்காயம்
  4. பெரிய நெல்லிக்காய் அளவுபுளி
  5. தேவைக்கேற்பஉப்பு
  6. 2 தேக்கரண்டிகுழம்பு மிளகாய் தூள்
  7. 1வெங்காயம்
  8. 1தக்காளி
  9. 2பச்சை மிளகாய்
  10. 2வர மிளகாய்
  11. ஒரு தேக்கரண்டிகடுகு
  12. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  13. ஒரு கைப்பிடிவெண்டைக்காயை
  14. ஒரு கைப்பிடிஅவரைக்காய்
  15. ஒன்றுகேரட்
  16. 4 துண்டுமாங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு குக்கரில் துவரம் பருப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும் அதில் புளி உப்பு சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயம் வர மிளகாய் கடுகு தாளித்து பின் அதில் நறுக்கி வைத்த அனைத்து காய்கறியும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிய பின் வேக வைத்த துவரம் பருப்பில் குழம்பு தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும் காய்கறி கொஞ்சம் வெந்த பிரகு புளி கரச்சலை சேர்த்து கொதிக்க வைத்து கொண்டு

  3. 3

    சாம்பார் நன்கு கொதித்து அடுப்பை அணைக்கும் 5 நிமிடத்திற்கு முன்பு மாங்காயைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் வெண்டைக்காய் சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes