அன்னவராம் கோயில் பிரசாதம்

Shanthi
Shanthi @Shanthi007

#veg வரலெஷ்மி பிரசாதம்

அன்னவராம் கோயில் பிரசாதம்

#veg வரலெஷ்மி பிரசாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப்சம்பா கோதுமை ரவை
  2. 11/2 கப்வெல்லம்
  3. 50 மிநெய்
  4. சிறிது அளவுமுந்திரி, திராட்சை, பாதாம்
  5. 2 ஸ்பூன் 🥄ஏலக்காய் தூள்
  6. பிஞ்ச் அளவுபச்சை கற்பூரம்
  7. 31/2 கப்தண்ணீர்
  8. பிஞ்ச்உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் நெய் இரண்டு ஸ்பூன் 🥄 சேர்த்து முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். கோதுமை ரவையை நெய்யில் சிவக்க வதக்கவும்.

  2. 2

    சிவக்க வறுத்து அத்துடன் ஒரு கப் ரவைக்கு மூன்றைக்கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நான்கு விசில் வைத்து எடுக்கவும். கடாயில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கோதுமை ரவையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  3. 3

    கலந்து குக்கரில் மூடி போட்டுமுந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் கழித்து இறக்கி நெய் இரண்டு ஸ்பூன் 🥄 சேர்த்து நன்றாக கிளறி பிட்ச் பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

  4. 4

    சுவையான அன்னவராம் ரெடி. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடுக்கும் பிரசாதம்.இதன் சிறப்பு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes