எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 கி கோதுமை
  2. 2 தேக்கரண்டிகசூரி மேத்தி
  3. தேவைக்குதண்ணீர்
  4. சுவைக்குஉப்பு
  5. தேவைக்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மாவு மேத்தியை கையால் நொறுக்கி அதில் சேர்த்து உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் சப்பாத்தி வடிவத்திற்கு தேய்த்து தவாவில் மிதமான தீயில் போட்டு எடுத்துக்கொண்டால் கசூரி மேத்தி சப்பாத்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (2)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
#magazine4 என்று பதிவிடவும் தோழி

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes