சமையல் குறிப்புகள்
- 1
பேபிகார்னை குக்கரில் சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு ஐந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய ஒரு வெங்காயம் குடைமிளகாய் சிறிது வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் மூன்று வெங்காயத்தை 2 வரமிளகாய் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்கம் பற்றி வெஞ்சிலை பெருஞ்சீரகத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த வெங்காயத்தை அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பின் தக்காளியையும் அரைத்து அதையும் சேர்த்து வதக்கவும்
- 3
பின் அதனுடன் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் குழம்பு தூள் சேர்த்து பச்சை வாடை நீங்கி என்னை பிரியும் வரை வதக்கிய பின் தனியாக வதக்கிய குடைமிளகாய் வெங்காயம் வேகவைத்த பேபிகார்ன் சேர்த்து வதக்கவும்
- 4
ஐந்து முந்திரிப்பருப்பை அரைத்து எடுத்துக் கொள்ளவும் வதங்கிய காய்கறியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு பின் அதில் அரைத்த முந்திரி சேர்த்து கொதிக்க விடவும்
- 5
நன்கு கொதித்த பின் மல்லி இலையை சேர்த்து இறக்கினால் பேபிகார்ன் கிரேவி தயார் இதை நாம் சப்பாத்தியுடன் சேர்த்து சுவைக்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
வெஜ் சால்னா
magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . Sasipriya ragounadin -
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள் Sasipriya ragounadin -
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
-
-
-
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்