குக்கரீல் புளி பிரியாணி

#magazine4
புளிசாதம் போன்றே இருந்தது batchulor எளிதாக செய்யும் படியாக இருக்கிறது முயற்சிக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும்
- 2
மிதமான சூட்டில் புளி மற்றும் அரிசியை ஊற வைக்கவும் (சாதம் உதிரியாகவும் வேக எளிதாகவும் இருக்க)பின் புளியை கரைத்து வைக்கவும்
- 3
குக்கரீல் எண்ணெய் சேர்க்காமல் 1 1/2 ஸ்பூன் குண்டு மல்லி, 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 4
4 வத்தல்ச் சேர்த்து கருகாமல் வதக்கவும் பின் வறுப்பு ஆறியதும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 5
பிறகு குக்கரீல் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் கடுகு, உளுந்து
- 6
1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 10 பல் பூண்டு, 1 ஸ்பூன் நிலக்கடலைச் சேர்த்து வதக்கவும்
- 7
பொன்னிறமானதும் 2 வத்தல் இரண்டு கொத்து கருவேப்பிள்ளைச் சேர்த்து கருகாமல் பொறிக்கவும் பின் 3 கப் கரைத்த புளித்தண்ணீர் மற்றும் பற்றாதக் குறைக்கு தண்ணீர்ச் சேர்த்து ஊற்றவும்
- 8
பின் 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள் 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்ச் சேர்க்கவும்
- 9
பிறகு அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும் பின் 1 மணிநேரம் சூடான தண்ணீரில் ஊறவைத்த 11/2 கப் அரிசியைச் சேர்த்துக் கொள்ளவும் பின் உப்புச் சேர்க்கவும் (உப்பு தண்ணீரில் அதிகம் உள்ளதாக பார்த்துக் கொள்ளவும்)
- 10
பிறகு மூடிப் போட்டு ஒருக் கொதி வரும் வரை பொறுத்திருக்கவும்
- 11
வந்ததும் குக்கரை மூடிப்ஔ போட்டு விசில் போடவும் நான் எனது அரிசிக்கு 3 விசில் விட்டேன் பின் ஆவிப்போனதும் இறக்கிக் கொள்ளவும்
- 12
பிறகு பரிமாறவும் சுவையாக இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
சுவையான புளியோதரை.. (Puliyotharai recipe in tamil)
#pongal... பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுபொங்கல்.. கனு வை ப்பார்கள்..அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம்.. தேங்காய் சாதம், எலுமிசை சாதம் தயிர் சாதம், புளியோதரை இப்படி செய்து சாப்பிடுவாங்க... Nalini Shankar -
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
புளியோதரை உருளைக்கிழங்கு காரப் பொரியல்
சாதம் வடிக்க. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்துவெந்தயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் 3பெருங்காயம் தாளித்து நெல்லிக்காய்அளவு புளி எடுத்து தண்ணீர் கலந்துகெட்டியாகக்கரைத்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு மல்லி, மிளகு,நிலக்கடலை, எள் வறுத்து பொடியாக்கி இதில் கலந்து இறக்கவும். உருளை வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறிவைக்கவும்.15நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, வெட்டிய சின்னபெரியவெங்காயம் ஒரு கைப்பிடி பூண்டு தட்டி 5பல்,பெருங்காயம், இஞ்சி விழுது தாளித்து பிசறிய கிழங்கு கலந்து பச்சை வாசம் போகும் அளவு அடுப்பில் வைத்து இறக்கவும். உருளைப்பொரியல் தயார் ஒSubbulakshmi -
-
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல் Hameed Nooh -
-
-
பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya -
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
புளி சுண்டல்
#leftoverமுதலில் இப்படி ஒரு தலைப்பை கொடுத்ததற்கு குழுவிற்கு தலை வணங்குகிறேன். மிச்சம் ஆனால் கவலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நமது தோழிகள் ஏகப்பட்ட ரெசிபிகளை பகிர்ந்துள்ளனர் நானும் ஒரு சுவையான ரெசிபி பகிர்கின்றேன் சாதம் மிச்சம் ஆனால் தான் செய்யவேண்டும் என்று இல்லை என் பிள்ளைகள் சாதத்தை மிச்சமாக வடித்து புளி சுண்டல் செய்து தாருங்கள் என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு சுவையான ஒரு ரெசிபியை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri
கமெண்ட் (2)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊