முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Nutrition

முட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது

முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)

#Nutrition

முட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15_ நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 8 முட்டை
  2. 200 கிராம் சின்ன வெங்காயம்
  3. 6 பச்சைமிளகாய்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. சிறிதுகொத்தமல்லி தழை
  6. சிறிதுஎண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

15_ நிமிடங்கள்
  1. 1

    முட்டையை உடைத்து ஊற்றவும் வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  3. 3

    முட்டை உடன் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் வெங்காயம் வதங்கியதும் அடித்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    நன்கு உதிரியாக வரும் வரை கிளறவும்

  6. 6

    பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  7. 7

    முட்டை வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes